Skip to main content
பிரியாணி என்று சொன்னாலே நமக்கு சட்டென நினைவுக்கு வருவது திண்டுக்கல் மற்றும் ஹைதராபாத் பிரியாணி வகையறாக்கள் தான். ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் மட்டும் 18 இடங்கள் பிரியாணிக்காகவே பெயர் பெற்றவை. ஆம் அப்படி எந்தெந்த ஊரில் என்னென்ன பிரியாணி ஃபேமஸ் என்று பார்க்கலாமா?
ஹைதராபாத் - தம் பிரியாணி
லக்னௌ - அவாதி பிரியாணி
கொல்கத்தா பிரியாணி
கேரளா தளச்சேரி பிரியாணி
அசாம் காம்பூர் பிரியாணி
சிந்து- குஜராத் மெமோனி பிரியாணி
மங்களூரியன் பிரியாணி
கர்நாடகா பத்கலி பிரியாணி
ஆம்பூர் பிரியாணி
ஹைதராபாத் தூத் கி பிரியாணி
போக்ரி பிரியாணி
கோலிக்கோடு பிரியாணி
கல்யாணி பிரியாணி (இது ஹைதராபாத்தில் ஏழைகளின் பிரியாணி என்று அழைக்கப்படுகிறது.)
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி
பியரி பிரியாணி
மொஹல் தெஹ்ரி பிரியாணி
காஷ்மீரி முட்டஞ்சன் பிரியாணி
மும்பை பிரியாணி
இந்த 18 வகை பிரியாணிகளின் பிறப்பிடமும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல வகை பிரியாணிகள் இந்தியாவில் இருக்கின்றன. இருப்பினும் இந்த 18 வகையான பிரியாணியும் உலகப் புகழ் பெற்றவை.
Popular posts from this blog
Comments