Skip to main content
#இயற்கை_365
தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் அடர்சிவப்பு நிறத்தைக் கொண்ட பீட்ரூட்டின் தாவரப் பெயர் Beta vulgaris.
தோன்றிய இடம்: ஐரோப்பா.
பீட்ரூட் வேரிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காயாகும்.
இதன் கிழங்கு, இலை, வேர் என அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.
பீட்ரூட்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, beet sugar என்ற சர்க்கரை, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் C, A, B ஆகியன உள்ளன
Popular posts from this blog
Comments